15170 அரசியற் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும்.

கலாநிதி ச.பாஸ்கரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(10), 253 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5  சமீ., ISBN: 978-955-659-658-8.

அரசியற் கோட்பாடுகள்: ஓர் அறிமுகம், புராதன ஆசியாவின் அரசியல் கோட்பாடுகள், புராதன இந்துமத அரசியல் கருத்துக்கள்: கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம், புராதன பௌத்த மத அரசியல் கருத்துக்கள், புராதன சீன அரசியல் கருத்துக்கள்: கன்பூசியஸ், கிரேக்கர் கால அரசியல் கோட்பாடு, பிளேட்டோவின் அரசியல் கருத்துக்கள், அரிஸ்டோடிலின் அரசியல் கருத்துக்கள், நவீன அரசியற் கோட்பாடு: மாக்கியவெல்லி, சமூக ஒப்பந்தக் கோட்பாடு, தோமஸ் ஹொப்சின் அரசியல் கருத்துக்கள், ஜோன் லொக்கின் அரசியல் கருத்துக்கள், ரூசோவின் அரசியல் கருத்துக்கள், மார்க்சியக் கோட்பாடு: கார்ல் மார்க்ஸ் ஆகிய 14 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

13084 இறை தேடல்.

டேவிட் வி.பற்றிக். யாழ்ப்பாணம்: அமல மரித் தியாகிகள் வெளியீடு, 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு 14: ட்ரான்சென்ட் பிறின்ரர்ஸ் லிமிட்டெட்). (4), 72 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 20×14.5 சமீ.