15185 தமிழ்த் தேசியம்- நெருக்கடிகளும் வாய்ப்புக்களும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: அரசியல் சிந்தனை நூல் வரிசை, சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ.

யாழ்ப்பாணம், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் அரசியல் சிந்தனை நூல் வரிசையில் 15ஆவது நூலாக வெளிவந்துள்ளது. 2009இற்குப் பின்னர் தமிழ் அரசியலை மீளவாசிப்புக்கு உள்ளாக்குவதற்கு இச்சிறு நூல் உதவுகின்றது. குறைபாடுகளை ஏற்றுக்கொள்வதற்கும் அதனைக் கையாள்வதற்கு முயற்சிப்பதற்கும் நாம் ஒருபோதும் தயங்கக் கூடாது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

ஏனைய பதிவுகள்

14209 திருமுறைத் தோத்திரப் பாடல்கள்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத் திருநெறிக் கழகம், இணுவில் சிவகாமி அம்மன் கோவிலடி, இணுவில், 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை). (4), 104 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 20×14