15213 சுயம் தரும் சுயதொழில்கள்.

உடுவிலூர் கலா. யாழ்ப்பாணம்: உடுவிலூர் கலா, 2வது லவ் ஒழுங்கை, உடுவில், 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: சாயி பிரின்டர்ஸ், கே.கே.எஸ்.வீதி, இணுவில், கோண்டாவில்).

x, 109 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 24.5×18 சமீ., ISBN: 978-955-38078-2-3.

பட்டிக் சாயமிடல், ஸ்கிரீன் பிரின்டிங், துணிகளுக்கு சாயமிடுதல், துணிப்பை, தையல், ஊதுபத்தி, திரவ சவர்க்காரம், சவர்க்காரம், சொட்டு நீலம், அழகுக் கலை, முடி வளர்ச்சித் தைலம், காளான், மசாலா வகைகள், சம்பல் தூள், உலர் உணவு, சிற்றுண்டிகள், கேக், கேக் ஐசிங், ஊறுகாய், பழச்சாறு (உடனடி), பழப்பாகு (ஜாம்), தேசிச்சாறு, மணம் வீசும் மலர்கள், சுய தொழிலாளர் கவனத்திற்கு, முகவரிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான பல்வேறு தகவல்களை இந்நூல் தருகின்றது.

ஏனைய பதிவுகள்

Lucky Bets Local casino

Articles Are Iwild Casino Legit? Table And you can Games Casinoin Monaco Local casino The new wagering needs is the level of times you want

9114 இயேசுவின் பின் செல்லல்.

யோ.இரசல் சந்திரன் (மூலம்), சி.தேவநேசன் (தமிழாக்கம்). கொழும்பு: இலங்கை கிறிஸ்தவ கலைத் தொடர்பு நிலையம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை, (கொழும்பு 13: லிபேர்ட்டி அச்சகம், 478 புளுமெண்டால் வீதி). 69 பக்கம்,