15237 போரால் ஏற்படும் நெருக்கீடுகளை கையாள பிள்ளைகளுக்கு உதவுதல்: பெற்றோருக்கும் ஆசிரியருக்குமான கைந்நூல்.

மோனா மக்சூட் (ஆங்கில மூலம்), யுனிசெப் (தமிழாக்கம்). நேற லுழசம ேலு 10017: யுனிசெப், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், Programme Publications, 3, UN Plaza, 1வது பதிப்பு, பெப்ரவரி 1993. (கொழும்பு 9: ஈ.எஸ்.சன்ஸ் பிரின்டர்ஸ்).

135 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×13 சமீ., ISBN: 92-806-2087-8.

இந்நூலில்; “பெற்றோரும் ஆசிரியர்களும் போர் நெருக்கீடுகளால் பிள்ளைகளில் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை” என்ற முதற் பகுதியில் பிள்ளைகளில் உளத்தாக்கங்களை ஏற்படுத்தும் போர்க்கால அனுபவங்கள், போரின் நெருக்கீடுகளால் பிள்ளைகளில் ஏற்படும் பிரதிபலிப்பை விளங்குதல், போரின் நெருக்கீடுகளால் ஏற்படும் பிள்ளைகளின் சாதாரண பிரதிபலிப்புகள் ஆகிய மூன்று அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. ‘எவ்வாறு பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகள் போரின் நெருக்கீடுகளைக் கையாள உதவலாம்” என்ற இரண்டாம் பகுதியில் பிள்ளைகளுக்கும் குமர்ப் பருவத்தினருக்கும் வீடு மற்றும் பள்ளிக்கூட ஆதரவு, பத்து குறிப்பிட்ட பிரச்சினைகள்- பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் ஆலோசனை (பற்றிக்கொள்ளுதல், படுக்கையை நனைத்தல், நித்திரையிற்கான நேரம், பள்ளிக்கூட வேலை, பதகளிப்பு, வலோற்காரம், மனச்சோர்வு, இழவிரக்கம், ஆபத்தைத் தேடிக்கொள்ளல், நோவும் வலியும்), எப்பொழுது பிள்ளைப் பராமரிப்பு நிபுணர் தேவை? ஆகிய மேலும் மூன்று அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

10 Greatest Fl Casinos on the internet

Content The way we Rates Sweepstakes Gambling enterprises Mountaineer Local casino, Racetrack And Resorts Finest Online casino Webpages In the uk To have Black-jack: Betfred