15241 பௌதிகப் புவியியல்-2: சூழல் முகாமைத்துவமும் பாதுகாப்பும்.

க.குணராசா. யாழ்ப்பாணம்;: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (கொழும்பு 6: சு.கிருஷ்ணமூர்த்தி, கிரிப்ஸ்).

228 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400.00, அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-0134-30-4.

உலகச் சூழல் நெருக்கடி, உயிர்ச் சூழல், உயிரியல் பல்வகைமை, புவியில் சுருங்கும் பசுமைப் போர்வை, நிலத்தின் வளத் தேய்வு, நீர் மாசடைதல், மாசடைந்துவரும் வளிமண்டலம், காலநிலை மாற்றம், ஓசோன் படையில் துவாரம், பரவிவரும் பாலை, சூழலை அச்சுறுத்தும் தொழிற்சாலைகள், சூழலிற்கு அச்சுறுத்தலாகும் கிருமிநாசினிகளும் அசேதன வளமாக்கிகளும், அணுக்கதிர் மாசுபாடு, அச்சுறுத்தும் அமில மழை, நகராக்கம் தொடர்பான சூழற் பிரச்சினைகள், இலங்கையின் உண்ணாட்டுச் சூழற்பிரச்சினைகள், இலங்கையின் கரையோரச் சூழற் பிரச்சினைகள், சூழல் தொடர்பான இயக்கங்கள், கிழக்கு-மேற்கு சூழல் சார் ஒழுக்க நெறிகள், சூழல் பாதுகாப்புச் சட்டங்கள், சூழலும் அபிவிருத்தியும், ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உள்ள கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. உசாத்துணை நூல்களும் கட்டுரைகளும், வினாவிடைப் பயிற்சிகள் ஆகியன இறுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18276).

ஏனைய பதிவுகள்

Spintropolis Salle de jeu Norge

Content Chiffre Prime Pour Archive Bienvenue sur Salle de jeu Spintropolis VIP Program Mien lequel’il va suffire d’autant retenir nos défenseur pour dessous Majestic Slots,