15262 தமிழ் நயம் 2000: ரோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றம் கலை விழா மலர்.

பெ.செ.செந்தூரன் (இதழாசிரியர்), செ.கீர்த்தன், உ.லெ.மு.ரெஷா, ஸ்ரீகஜேந்திரன் (துணை ஆசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், கொழும்பு ரோயல் கல்லூரி, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு 2 : அரசன் பிரின்டர்ஸ்).

(336) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

கொழும்பு ரோயல் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றம் 2000ஆம் ஆண்டு டிசம்பர் 02ஆம் திகதி கொழும்பு, நவரங்கஹல மண்டபத்தில் நடத்திய கலைவிழாவின்போது வழங்கப்பட்ட சிறப்பு மலர். வழமையான ஆசிச் செய்திகளுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும், நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

15609 யாருக்குச் சொந்தம் இந்தக் குழந்தை யாருக்குச் சொந்தம்.

எஸ்.பெருமாள். யாழ்ப்பாணம்: எஸ்.பெருமாள், 13A/3, புரூடி ஒழுங்கை, அரியாலை, 1வது பதிப்பு, மார்கழி 2017. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிறின்டர்ஸ், பிரவுண் வீதி). xii, 46 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.,