15263 பொதிகை 2004-2005.

றிகாஸா ஸிராஜ், ஷைலா முக்தார், அஸீமா சிராஜீடீன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: தமிழ் இலக்கிய மன்றம்,முஸ்லிம் மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை).

212 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×16 சமீ.

கொழும்பு 4, பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தமிழ் இலக்கிய மன்றத்தினரின் ஆண்டு மலரான “பொதிகை” வாழ்த்துரைகள், ஆசியுரைகள், தமிழ் இலக்கிய மன்றத்தினரின் செயற்பாட்டு அறிக்கை என்பவற்றோடு மாணவியர், ஆசிரியர், அறிவுசார் பிரமுகர்களின் ஏராளமான கட்டுரைகள், கவிதை ஆக்கங்களுடன் 2004-2005 காலகட்டத்துக்குரிய ஆண்டு மலராக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

14620 நஞ்சுமிழும் காளான்கள்.

பால. சுகுமார். சென்னை 600020: உயிர்மை பதிப்பகம், எண். 5, பரமேஸ்வரி நகர் முதல் தெரு, அடையார், 1வது பதிப்பு, டிசம்பர் 2019. (சென்னை 600077: மணி ஓப்செட்). (8), 9-80 பக்கம், விலை:

11950 சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் வரலாறு (இலங்கா).

மகாராஜா ஸ்ரீராஜசேகரா (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). கொழும்பு 6: கந்தசாமி பாலசுப்பிரமணியம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 496 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 20.5×14.5 சமீ. பல்லவராசசேகரன், இராஜசேகரம்