15265 கலசம்: நல்லாயன் கன்னியர்மடம் முத்தமிழ் விழா சிறப்பு மலர்-2012.

நிசாந்தனி லோறன்ஸ் (இதழாசிரியர்). கொழும்பு: நல்லாயன் கன்னியர் மடம், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(12), 215 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16 சமீ.

கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் ஆசிரியர்கள், மாணவர்களின் படைப்பாக்கங்களுடன் வெளியாகிய இம்மலரில் முதல் 46 பக்கங்களிலும் மாத்திரமே படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. எஞ்சிய 169 பக்கங்களிலும் வர்த்தக விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் நன்மை-தீமை, மனிதனோடு இணைந்த இணையம், நல்லொழுக்கத்தின் சிறப்பு, பெண் விடுதலையும் தமிழ்ப் பெண்களும், தாய் சொல்லைத் தட்டாதே, உண்மை உயர்வைத் தரும், கை கொடுக்கும் கல்வி, இளைஞர்-யுவதிகள் எதிர்நோக்கும் சவால்கள், கடல், பாடசாலைக் காலம், பூங்காற்றே, எந்தையும் தாயும், காயம் ஆகிய தலைப்புகளில் இப்படைப்பாக்கங்கள் ஆசிரியர்களாலும் மாணவர்களாவும் எழுதித் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16259 சிந்தனை-சொல்-செயல்.

திருநாவுக்கரசு கமலநாதன். யாழ்ப்பாணம்: நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் கூடல், 331, கோவில் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜீலை 2022. (யாழ்ப்பாணம்: சோலோ பிரின்டர்ஸ், 520 யு, கஸ்தூரியார் வீதி). xxviii,

Mr Bet Casino Im Test

Content Book of ra freispiele tipps: Spiel Verantwortungsvoll Wie Finde Ich Die Besten Bonusangebote Ohne Einzahlung? Der Ultimative Mr Bet Casino Test Für Österreich Im