15273 யாழ்/அத்தியார் இந்துக் கல்லூரி-நீர்வேலி : 75வது ஆண்டு நிறைவு பவளவிழாமலர் 2004.

இதழாசிரியர் குழு. யாழ்ப்பாணம்: அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: ஜய்ராம் பிறின்டேர்ஸ், 351, மணிக்கூண்டு வீதி, வெலிங்டன் கடைச் சந்தி).

xxxv, 190 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

வாழ்த்துரைகள், இதழாசிரியர் உரை, அதிபர் குறிப்பு, எங்கள் கல்லூரி முதல்வர், பவளவிழா மலருக்கான அதிபரின் அறிக்கை, பவளவிழா ஆண்டில் கொண்டாடப்பட்ட பரிசளிப்பு விழாவின் அதிபர் அறிக்கை, அத்தியார் இந்துக் கல்லூரியின் வரலாற்றுச் சுருக்கம், A Brief History of Attiaar Hindu College, ஆரம்பகாலம் முதல் இப்பாடசாலையில் அரும்பணியாற்றிய ஆசிரியர் விபரம், மாணவர் ஆக்கங்கள், ஆய்வுகளும் கட்டுரைகளும், கல்லூரி வளர்ச்சிக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆற்றிய பணிகள், பழைய மாணவர் சங்க அறிக்கைப் புத்தகங்களில் இருந்து ஒரு கண்ணோட்டம், போட்டிகளும் முடிவுகளும் ஆகிய 14 தலைப்புகளில் இந்தப் பவளவிழா மலரில் ஆக்கங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

8682 பொன்னம்மாளின் பிள்ளைகள்.

பொ.பத்மநாதன். கொழும்பு: வீரகேசரி வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, ஜுன் 1979. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road) (3), 224 பக்கம்,

11369 வர்த்தகமும் கணக்கியலும்: 10ஆம் தரம்: முதலாம் பகுதி.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1980. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்;). vii, 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.