15279 லூட்சேர்ன் தமிழ் மன்றம்: வெள்ளி விழா மலர் 1990-2015.

மலர் வெளியீட்டுக் குழு. சுவிட்சர்லாந்து: தமிழ் மன்றம்-லூட்சேர்ன், Luzernerstrasse 127, 6014 Luzern, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலக பிரஸ், 257, டாம் வீதி).

ii, 76, (40) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×19.5 சமீ.

லூட்சேர்ன் தமிழ் மன்றம், தான் கடந்த வந்த 25 ஆண்டுகளின் பணியினை புகைப்படங்கள் சகிதம் ஆவணப்படுத்தியிருக்கின்றது. 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி, 11 மாணவர்களுடனும்  ஒரு ஆசிரியருடனும் தொடங்கி சுவிஸ்வாழ் தமிழர் கலை, கல்விக்கான தனது சேவையினை 25 ஆண்டுகளாக ஆற்றியுள்ள நிலையில், இச் சிறப்பிதழை வெளியிட்டுள்ளனர். இம்மன்றத்தின் மாணவர்களின் தமிழ், டொச் மொழிகளிலான அறுவடைகளும், ஆசிரியர்களின் படைப்பாக்கங்களும் இம்மலரை அலங்கரித்திருக்கின்றன.

ஏனைய பதிவுகள்

Pay From the Cellular Ports

Articles Slot Boiling Hot: When Do The bucks Leave My personal Lender Away from Cellular telephone Costs? Make A payment Pay Because of the Mobile