15333 மாணவர் கட்டுரைகள்.

பொன். முத்துக்குமாரன். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 2வது (திருத்திய) பதிப்பு, ஏப்ரல் 1963. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

100 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 20×14  சமீ.

கட்டுரை எழுதல், சுப்பிரமணிய பாரதியார், பத்திரிகைகளும் அவற்றின் பயனும், சேர்.பொன். இராமநாதன் அவர்கள், வானொலி, உண்மை வீரன் யார்?, செய்வன திருந்தச் செய், போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து, நாடகங்களும் அவற்றின் பயனும், எனது கல்லூரி நாட்கள், நாட்டுப் பாடல்கள், நா.கதிரைவேற்பிள்ளை, கற்றது கைம்மண்ணளவு, இலங்கையின் புராதன நகரங்கள், பெருமையும் சிறுமையும் தான் தரவருமே, நாட்டுப்பற்று, வீரப்பர், உலக சமாதானத்துக்காக உழைத்த ஒருவர், நான் விரும்பும் நாடு, கிராம முன்னேற்றம், பழந்துணி, தேர்த்திருவிழாக் காட்சி, எனது அச்சம் நிறைந்த அனுபவம் ஒன்று, நூல்நிலையம், தந்தை தாய் பேண், ஒரு பிச்சைக்காரனின் பகற்கனவு ஆகிய 26 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ஐந்து கட்டுரைகள் ஏற்கெனவே ‘தமிழ் மரபு” (1955) என்னும் நூலில் வெளியானவை. மற்றைய யாவும் இந்நூலுக்கென்றே எழுதப்பெற்றவை. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17097).

ஏனைய பதிவுகள்

Real cash Slots

Material Does Free of charge Moves Gaming Rewards Perish? Draftkings Gaming No-deposit Extra Better Sweeps Dollar Casinos In the united states 2024 Why would A