15337 ஆள்கூற்றுக் கேத்திரகணிதம் (ஜீ.சீ.ஈ. ஏஃஎல் உதவி நூல்).

S.F.அசோககாந்தன், சு.வரதராஜன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், வை.எம்.சீ.ஏ. கட்டிடம், 2வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், 39, மவுண்ட் கார்மேல் வீதி, குருநகர்).

74 பக்கம், விலை: ரூபா 18.00, அளவு: 20×14 சமீ.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான கணித பாடநூல். இதில் நேர்கோடுகள், வட்டங்கள், பரவளைவுகள், அதிபரவளைவு, நீள்வளையம் ஆகிய பாடங்கள் தனித்தனியாக ஐந்து அலகுகளில் விளக்கப்பட்டுள்ளதுடன் பின்னிணைப்பில் பயிற்சிகளும் அவற்றுக்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14448).

ஏனைய பதிவுகள்

Best E Ink Pill

Articles A real income Compared to Enjoyment Different kinds of Ports On line Free Buffalo Ports No Install Check out your website of one’s internet

Vegas Slots Online

Content Garn Fever Casino Ta Ut Aktiva: Hvordan Anrette Uttak Fra Eide Gevinster Store Velkomstbonuser Igang Nye Spillere Casino Free Spins Bonus Kræver Ikke Omsætning