14966 இருபதாம் நூற்றாண்டு சிந்தனைகள் ஆளுமைகள் நிகழ்வுகள்.

A.B.M .இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை 05: சோனகம் வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 136 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0697-04-5. 1999ஆம் ஆண்டு நிறைவடைந்து 2000 ஆண்டு மிலெனிய யுகம் பிறக்கும்போது குவைத்திலிருந்து 30 வருடங்களுக்கு மேலாக வெளிவரும் அல்-முஜ்தமா (சமூகம்) என்ற புகழ்பெற்ற அறபு இஸ்லாமிய சஞ்சிகை தொடராக வெளியிட்ட அறபுலக இஸ்லாமிய அறிவுஜீவிகளின் நோர்காணல்களின் மொழிபெயர்ப்பு இவை. முஸ்தபா மஷ்ஹ_ர், கலாநிதி அஹ்மத் அல்-அஸ்ஸால், அலி அல் பயானூனி, அப்துல்லாஹ் அலி அல் முதவ்வஆ, சட்ட ஆலோசகர் தாரிக் அல் பிஷ்ரி, கலாநிதி அஹமத் ஸித்கி அத்துஜானி, கலாநிதி காஸீம் அப்துஹ{ காஸீம், யூசுப் அல் அழ்மி, கலாநிதி நாதியா மஹ்மூத் முஸ்தபா, கலாநிதி ஜமாலுத்தீன் அதிய்யா, 941 பிரித்தானிய வரலாறு ஃ 963 அராபிய வரலாறு நூல் தேட்டம் – தொகுதி 15 559 கலாநிதி மூஸா அபூ மர்சூக், கலாநிதி முஸ்தபா ஹில்மி, அப்துல் ஹாபிஸ் அஸீஸ் ஆகிய அறிஞர்களின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நேர்காணல்கள் கடந்த நூற்றாண்டில் அறபுலகம் பற்றிய மெக்ரோ(ஆயஉசழ) பார்வையை இந்நேர்காணல்கள் தருகின்றன. 954.93 இலங்கை வரலாறு

ஏனைய பதிவுகள்