தி.லோகநாதன். கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ், 5வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 1999, 2வது பதிப்பு, 2004, 3வது பதிப்பு, 2005, 4வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: அஸ்ரன் பதிப்பகம், 92, மனிங் பிளேஸ்). iv, 278 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 430., அளவு: 21 x 14 சமீ., ISBN: 978-955-0584-01-7. தர்க்கரீதியான உலகில் ஒவ்வொருவரினதும் ஆற்றலை அளவிடும் கருவியாக அமைவது நுண்ணறிவே. வர்த்தகம், கைத்தொழில் போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கும், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற அறிவியல் நடவடிக்கைகளுக்கும் நுண்ணறிவு இன்றியமையாதது என உலகே ஏற்றுக் கொண்டுள்ளது. SLEAS, SLAS போட்டிப் பரீட்சைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 52303).