14015 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: ஆண்டுப் பொது அறிக்கை (1994).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: ஆட்சிக் குழு, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 14: ஸ்டார் லைன் அச்சகம், 213, கிரான்ட்பாஸ் வீதி). (10), 30 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. 1942ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் தமிழர் முன்னேற்றக் கழகம், 1945இல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனப் பெயர் பெற்றது. 1994 ஆம் ஆண்டுக்கான இச்சங்கத்தின் ஆண்டறிக்கை நூலுருவில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36547).

ஏனைய பதிவுகள்

13731 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: ஐந்தாவது பகுதி.

 யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9 1வது பதிப்பு, மாசி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்

10496 ஈர நிலத்தை எதிர்பார்த்து: கவிதைத் தொகுப்பு.

மன்னார் பெனில் (இயற்பெயர்: பிரான்சிஸ் பெனில்). மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, மார்கழி 2015. (வவுனியா: செந்தணல் பதிப்பகம், பண்டாரிக்குளம்). 100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14 சமீ.,