15365 கமத்தொழில், காணிகள் அமைச்சு-சுதந்திர பொன்விழா நிறைவு மலர் : தொகுதி 1.

ஆசிரியர் குழுச் சபை. பத்தரமுல்ல: கமத்தொழில், காணிகள் அமைச்சு, சம்பத்பாய, 1வது பதிப்பு, பெப்ரவரி 1998. (கொழும்பு 10: கருணாரத்தின அன் சன்ஸ் லிமிட்டெட், 647, குலரத்ன மாவத்தை).

xvi, 142 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ.

இலங்கையின் கமத்தொழில், காணிகள் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், கம்பனிகள், நியதியாக்கச் சபைகள் ஆகியவற்றின் தலைவர்கள் வழங்கிய முன்னேற்ற அறிக்கைகளை இம்மலர் உள்ளடக்கியுள்ளது. ஏற்றுமதி விவசாயத்துறை, கமத்தொழில் திணைக்களம், காணி ஆணையாளர், காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் பிரிவு, காணிநிர்ணயத் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், இலங்கை உரக் கம்பெனி, கமத்தொழில் ஆய்வு கொள்கைச் சபை, தேசிய பட்டினி ஒழிப்பு இயக்கச் சபை, கமத்தொழிற் காப்புறுதிச்சபை, கமத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, பல்லாண்டு பயிர் அபிவிருத்தித் திட்டம், நெல் சந்தைப்படுத்தும் சபை, ஹதபிம அதிகார சபை, கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகம் ஆகிய அமைப்புகள் இம்மலரில் பங்களிப்புச் செய்துள்ளன. இம்மலரின் ஆசிரியர் குழுச் சபையில் எஸ்.ஜி.சமரசிங்க, ஜீ.பட்டுவித்தகே, கே.பீ. விஜேகோன், என்.டபிள்யு. வெருளுபிட்டிய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25742).

ஏனைய பதிவுகள்

Free Slots Websites

Posts An informed Free Us Ports Gambling enterprises Gamble Real money Casino games Inside Mi Yet not, you may still find suggestions and you will

Draftkings 2 hundred Promo Code

Posts How to use Free Bets To your Ladbrokes? 5 Put Harbors William Mountain Join Also offers Faq Sporting events Available at Coral What’s A