15378 தரம் 10, 11 மாணவர்களுக்கான சித்திரக் கலை.

சு.சிறிதரன், ஜா.ஆனந்தகிருபன். அக்கரைப்பற்று: சு.சிறிதரன், 8/3, சனசமூக நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜீன் 2018. (அக்கரைப்பற்று: C.K.J. பிரின்ட் கிராப்பிக்ஸ்).

xii, 169 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 700., அளவு: 29.5×22 சமீ.

தரம் 10இற்கான சித்திரக்கலை பாடவிதானத்திற்குரிய முதலாம் தவணை (எம்.சார்ளிஸ், சோளியஸ் மென்டிஸ், கடலாதெனிய விகாரை, இலங்காதிலக விகாரை, கலைச்சொற்கள்-1, வர்ணப்படங்கள்-1, மதிப்பீடு-1), இரண்டாம் தவணை (ஜோர்ஜ் கீற், மறுமலர்ச்சிக்கால ஓவியர்கள்-லியனார்டோ டாவின்ஸி, மைக்கல் ஏஞ்சலொ, றாபாயல் சான்சியோ, எம்பக்க தேவாலயம், தளதா மாளிகை, மெதவல விகாரை, தெகல் தொறுவ விகாரை, எகிப்து, வர்ணப்படங்கள்-2, மதிப்பீடு-2), மூன்றாம் தவணை (டேவிட்பெயின்ரர், தாவடி மு.துரைசாமி, பெரியதம்பி சுப்பிரமணியம், தம்புள்ள விகாரை, சிந்துவெளி நாகரிகம், கிரேக்க சிற்பக் கலை, வர்ணப்படங்கள்-3, மதிப்பீடு-3) ஆகிய தவணைகளுக்குரிய பாடங்கள்  1 தொடக்கம் 24 வரையான இலக்க ஒழுங்கில் தரப்பட்டுள்ளன. அவ்வாறே தரம் 11இற்கான சித்திரக்கலை பாடவிதானத்திற்குரிய முதலாம் தவணை (A.C.G.S. அமரசேகர முதலியார், ஸ்ரான்லி அபேசிங்ஹ, ஜீ.எஸ்.பெர்னாந்து, செய்தித்தாள் கார்ட்டூன் கலைஞர்கள் – ஒப்ரி கொலற், ஜிப்ரி யூனுஸ், று.சு.விஜேசோம, கமிலஸ் பெரேரா, சி.சிவஞானசுந்தரம், பப்லொ பிக்காசோ, சிகிரியா, அனுராதபுர கால புத்தசிலைகள், ஈசுருமுனிய சிற்பங்கள், திவங்க ஆலய சுவரோவியங்கள், கலைச்சொற்கள்-2, மதிப்பீடு-4, வர்ணப்படங்கள்-4), இரண்டாம் தவணை (கே.கனகசபாபதி, ஏ.மார்க், புத்தக அட்டை கதைவிளக்கச் சித்திரக் கலைஞர்கள் – சுமண திசாநாயக்க, வை.சிவசுப்பிரமணியம் (ரமணி), ஹென்றி மூர், பொலந்நறுவைக்கால சிற்பக்கலை, பொலந்நறுவைக்கால கட்டடக்கலை, கண்டிய கால தாழ்நிலப் பிரதேச ஓவியங்கள், கலைச்சொற்கள்-3, மதிப்பீடு-5, வர்ணப்படங்கள்-5), மூன்றாம்; தவணை (திஸ்ஸ ரணசிங்க, ர்.யு.கருணாரத்ன, சாஞ்சித் தூபி, அஜந்தா ஓவியங்கள், வர்ணப்படங்கள்-6, மதிப்பீடு-6) ஆகிய தவணைகளுக்குரிய பாடங்கள்  25 தொடக்கம் 52 வரையான இலக்க ஒழுங்கில் தரப்பட்டுள்ளன. இறுதியில் பொருட்கூட்டம் பார்த்து வரைதல், சித்திர ஒழுங்கமைப்பு, அலங்கார ஆக்கம், கிறபிக் நிர்மாணம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள்களும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66742).

ஏனைய பதிவுகள்

EA: Tanken pro echtes Piepen?!

Content Red Flag Fleet $ 1 Kaution: Keine Geldvorauszahlungen Wie gleichfalls vermögen Diese qua Aufführen Bares verdienen? / Übersicht unter einsatz von seriöse Spiele-Apps &