நினைவு மலர்க் குழு. யாழ்ப்பாணம்: தெய்வானை அம்மையார் நினைவு வெளியீடு, சுருவில், 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (12), 131 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×2 சமீ. ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை (நறுந்தொகை), உலகநீதி, மூதுரை (வாக்குண்டாம்), நல்வழி, நன்னெறி ஆகிய ஏழு நீதி நூல்களும் இங்கு ஒருங்கு திரட்டித் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24225).