14032 தருமத்தின் குரல்.

எஸ்.ராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: இளைஞர் அருள்நெறி மன்றம், ஞானசம்பந்தன் வீதி, 1வது பதிப்பு, 1988. (கொழும்பு 12: நியு லீலா அச்சகம், 182, மெசெஞ்சர் வீதி). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. பாரதத்தின் ஜனாதிபதியும் தத்துவஞானியுமான டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைகள். ஆனி உத்தரத் திருமஞ்சன அபிஷேகத்தின் சிறப்பு வெளியீடாக திருக்கோணமலை, இளைஞர் அருள்நெறி மன்றத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 734).

ஏனைய பதிவுகள்