14041 ஈகையின் உயர்வு.

வே.கனகசபாபதி ஐயர். யாழ்ப்பாணம்: ஸ்ரீ வே.கனகசபாபதி ஐயர்,வேதாகம பண்டிதர், நல்லூர், 1வது பதிப்பு, 1917. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ. யாழ்ப்பாணம் சைவசித்தாந்த மகா சமாசத்தின் பன்னிரண்டாவது வருஷாந்தக் கூட்டத்தில் ஸ்ரீமான் ச.சபாரத்ன முதலியார் (J.P.Deputy Fiscal,Jaffna) அவர்கள் அக்கிராசனராயிருக்க யாழ்ப்பாணத்து நல்லூர் உபய வேதாகம பண்டிதர் ப்ரம்ஹ ஸ்ரீ வே.கனகசபாபதி ஐயர் அவர்கள் செய்த பிரசங்கம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2587).

ஏனைய பதிவுகள்

15967 இலங்கை-இந்திய ஒப்பந்தமும் தமிழ்மக்களும்.

சி.அ.யோதிலிங்கம். யாழ்ப்பாணம்: சமூக விஞ்ஞான ஆய்வு மையம், 28, செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×15 சமீ. சமூக விஞ்ஞான

17953 குருக்கள் மடத்துப் பையன் : தோண்டப்படாத குழிகளுக்குள் தொலைக்கப்படும் வரலாறு.

எஸ்.எம்.எம்.பஷீர். பிரான்ஸ்: நிச்சாமம் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 14: ராகாஸ்). 88 பக்கம், ஒளிப்படங்கள், விலை: இந்திய ரூபா 80.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-907882-0-5. ‘1990இல் தமிழ்ப்