சுவாமி கெங்காதரானந்தா. சென்னை 600005: குமரன் வெளியீடு, 13/2, கஜபதி தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (சென்னை 600024: அலைகள் அச்சகம், 36, தெற்குச் சிவன்கோவில் தெரு, கோடம்பாக்கம்). 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18xd12 சமீ. ஞான மண்டலம், ஆலயம், வஜனாம்ருதம் (முதற் பாகம்), வஜனாம்ருதம் (இரண்டாம் பாகம்), பஜனை வழி, ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம், பஜனைப் பாடல்கள், திருக்கோணேசர் பாடல், திருக்கோணமலை காளி ஆச்சிப் பாடல் ஆகிய ஒன்பது தலைப்புக்களில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13720).
Zodiac Casino Deposit step 1 Get 20
Posts Just how do step one Lb Put Local casino Other sites Works? Deposit step 1 Get 80 Totally free Spins To the Absolootly Angry