14056 வெசாக் சிரிசர 2004.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள் பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு: ). v, 116, (6), 14, x, 121 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 69ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் பௌத்த தியானம்-தியானம் பௌத்த முறைகளும் பயன்களும் (த.கனகரத்தினம்), பட்டாச்சார – கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), கடன் படாமல் இருப்பது பெரும் சுகம் (ருவன் பண்டார அதிகாரி) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33042).

ஏனைய பதிவுகள்

Lucky Ladys Charm Deluxe Online Casino

Content Pharaohs treasure Spielstellen: Lucky Ladys Charm Kostenlos Faqs Auf Lucky Ladys Charm Für Jedes Nüsse Vortragen Besonderheiten Und Eigenschaften Des Lucky Angler Spielautomaten Betandplay