14057 வெசாக் சிரிசர 2005

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள் பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு: ANCL, Commercial Printing Department). iv, 120, (2), 16, iv, 112 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப் படவில்லை, அளவு: 21.5×14 சமீ. இலங்கையின் வெசாக் தினத்தை முன்னிட்டு 70ஆம் ஆண்டாக அரசாங்க சேவைகள் பௌத்த சங்கத்தின் பிரசுரக் கமிட்டியால் வெளியிடப்படும் மும்மொழி மூல ஆண்டு மலர். இதில் தமிழ்ப் படைப்பாக்கங்களாக பௌத்த வழிபாட்டில் கடவுளர் (த.கனகரத்தினம்), மனம் மாறிய மாது – கவிதை (ஏ.ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), தேன் பூச்சி-தேனீ (ருவன் பண்டார அதிகாரி) ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36467).

ஏனைய பதிவுகள்

Kasino Freispiele Ohne Einzahlung

Content 20 kostenlose Spins No Deposit Bonus 2024 – Bwin Casino Im Erprobung Unser Anmeldung As part of Bwin Verbunden Kasino Prämie Bloß Einzahlung Ist