சி.அப்புத்துரை. யாழ்ப்பாணம்: அமரர் காலிங்கர் நடராசா அந்தியேட்டித் தின நினைவு வெளியீடு, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12.5 சமீ. நாயன்மார் அறுபத்து மூவர் பற்றிய குறிப்புகளுடன் கூடியதாக 18.10.2003 அன்று வெளியிடப்பட்ட இந்நூலில் அந்நாயன்மார் முத்தியடைந்த திருநாள் பற்றிய சிறப்புக் குறிப்புகளும் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32139).