மலர்க் குழு. லண்டன் E17 4SA: ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம், 2-4,Bedford Roard,Walthamstow, 1வது பதிப்பு, ஜுலை 2014. (லண்டன் E17 4SA: JR Print,59-61,Hoe Street). 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ. இம்மலரில் வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன், ஆலய வரலாறு (சி.ரஜீவ்), ஆலய வழிபாடு (ப.வசந்தக் குருக்கள்), புராதன கால இலங்கையில் சைவர்களான தமிழர்களும் அவர்கள் அமைத்த அரசுகளும் (சீனித்தம்பி யோகேஸ்வரன்), இந்துக்களின் வேத இலக்கியங்களில் மருத்துவ சிந்தனைகள்-ஒரு நோக்கு (சசிகுமாரக் குருக்கள்), ஸ்ரீ விநாயகர் மகிமை (ஏ.வீ. சாமிநாத சிவாச்சாரியார்), திருக்கோவிலும் கும்பாபிஷேகமும் (வி.சோமசுந்தரக் குருக்கள்), இந்து சமய வழிபாட்டு முறைகள்-ஓர்அறிவியல் நோக்கு (கோப்பாய் சிவம்), Abhishekam Rituals in Temples: The Science Behind it(C.P.Thiyagarajah) தல விநாயகர் (சுந்தரமூர்த்தித் தம்பிரான் சுவாமிகள்), லண்டன் வோல்த்தம்ஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் ஈழத்துப் பணி (வீ.ஆர்.மகேந்திரன்), தாய்த்திரு நாட்டில் வவுணை கோவிற்குளம் அருளகத்திற்கு வாரி வழங்கும் திருத்தலம் (ஆறுமுகம் நவரத்தினராசா) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
Play Free Mobile gala bingo no deposit codes Ports and you will Casino games On line
Blogs What is the lowest put from the Happy Heroes Gambling enterprise? – gala bingo no deposit codes Gambling enterprise Heroes Online game and you