சி.நடராசா (இதழாசிரியர்). கொழும்பு 6: ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், 241-½ W.A.சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (10), 100 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. 18.07.1998 அன்று வெளியிடப்பட்ட இம்மலரில் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து, பரப்பிரம்மம் (ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிகர்), திருவைந்தெழுத்து (ஆ.குணநாயகம்), சித்தாந்தக் கடலில் ஒரு சிந்தனை முத்து (வசந்தா வைத்தியநாதன்), வழிபாடும் தேவாரங்களும் (மனோன்மணி சண்முகதாஸ்), அறியேன் சிறியேன் சொல்லும் வாசகமே (ஆ.குணநாயகம்), தமிழர் சமயமாய சமயம் சநாதன சைவமே (மு.கந்தையா), திருவாரூர் நான்மணிமாலை (வ.சிவராஜசிங்கம்), சைவ சித்தாந்த அத்துவித கோட்பாடு (பொன். பூலோகசிங்கம்), திருக்குறளைக் கற்பதனால் ஆகும் பயனென் கொல் (ஆ.குணநாயகம்), தமிழால் இறைவனை வழிபடுவோம் (கு.இராசேந்திரம்), ஏறுடைக் கொடி காட்டும் கொள்கை (சோ.பரமசாமி), சைவநாற்பாதங்கள் (க.இ.ஆறுமுகம்), மூவர் தேவாரமும் பண்களும் (வரதராசா மாணிக்கவேல்), கொடிக்கவியின் வரலாறு (த.செ.நடராசா), சைவசித்தாந்தத் துறையில் கையாளப்பட்டு வந்த எண்முறை (ஆ.குணநாயகம்), உலகு தழுவுஞ் சைவம் (க.நாகேஸ்வரன்), Perfection through self conquest(Swami vipulanda), a note on Hindu Meetingson World Language (S.V.Subramaniam),Pegeants From The Thirukkoviyar and Some Aspects of Hindu Culture( A.Gunanayagam),An Itroduction to the Englis Traslation of the Natchindhanai Hymns(A.Gunanayagam) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இம்மலரில் திருமதி சௌந்தரா கைலாசம், சுப்பிரமணியம், கலாபாரதி, கண்ணதாசன், புலவர் சிவ.கருணாலய பாண்டியனார், செ.வேலாயுதபிள்ளை ஆகியோரின் கவிதைகளும், வாழ்த்துப் பாக்களும், ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம் -கால்நூற்றாண்டு வரலாற்றுச் சுருக்கம் என்ற தலைப்பில் ஆ.குணநாயகம் எழுதிய வரலாற்றுக் கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. நூலின் இறுதியில் நினைவில் மலரும் நிழலோவியங்கள் என புகைப்படத் தொகுப்பொன்றும் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17281).
La Dolce Vita Resort & Spa from Hand Springs Lodge Sale interac casino bonus & Recommendations
Posts The Overview of La Dolce Vita GDN – interac casino bonus A lot more Video game La Dolce Vita Luxury Bad RTP, prevent this
 
				