15435 ஷேக்ஸ்பியர் நாடகங்களிலிருந்து கதைகள்: தொகுதி 2.

திருமதி அ.மயில்வாகனம். யாழ்ப்பாணம்: திருமதி அ.மயில்வாகனம், முன்னாள் அதிபர், இராமநாதன் மகளிர் பயிற்சிக் கல்லூரி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஈழநாடு லிமிட்டெட்,  சிவன் கோவில் மேலை வீதி).

(4), 110 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18.5×14 சமீ.

ஷேக்ஸ்பியரின் பிரபல நாடகங்களான மக்பெத் (Macbeth), வெனிஸ் வர்த்தகன் (The Merchant of Venice), ஒதெல்லோ (Othello), வாயாடிப் பெண்ணை வசமாக்கித் திருத்தல் (The Taming of the Shrew), குளிர்காலக் கதை (Winter’s Tale), கோரப் புயல் (Tempest) ஆகிய ஆறு நாடகங்கள் இத்தொகுப்பில் ஆசிரியரால் இளையோருக்கு ஏற்றவகையில் தமிழில் கதைகளாக எழுதப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Online Casino Bonuses

Content How We Test 200percent Online Casino Bonuses | gratorama casino no deposit code 15 No Deposit Bonus At Liberty Slots How To Maximize Your