15436 அம்மாக் கோழியும் அப்பாச் சேவலும்: சிறுவர் கதை.

செபமாலை அன்புராசா. முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: கத்தோலிக்க அச்சகம்).

(4), 16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 14.5×20.5 சமீ., ISBN: 978-955-4609-03-7.

 ‘அம்மாக் கோழியும் அப்பாச் சேவலும்’ என்ற இச்சித்திரக் கதையில், அன்னையின் அன்பும், அரவணைப்பும், தந்தையின் பரிவும் பாதுகாப்பும், பிள்ளைகளின் பொறுப்புணர்வின் முக்கியத்துவமும் குடும்ப ஒற்றுமையும் சிறுவர்களின் பிஞ்சு மனங்களிலே பதியும் வகையில் பொருத்தமான சித்திரங்களுடன் விபரிக்கப்பட்டிருக்கிறது. 

ஏனைய பதிவுகள்

Legalne Polskie Kasyna Sieciowy

Content Casinoeuro Premia Zbyt Rejestrację: 200percent Do 4000 Zł, czterysta Darmowych Spinów – 400 bonus kasynowy 2023 PayPal Jakie Kasyna Online Oferują Profil W Złotówkach?