15443 தேசிய வீரர்: சிறுவர் கதைகள் பகுதி -3.

வடகோவை பூ.க.இராசரத்தினம். கொழும்பு P.K.R. பப்ளிக்கேஷன்ஸ், 36, A/2, 37ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 2009. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

viii, 47 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-1444-03-7.

இந்நூலில் தேசிய வீரர், கண்களை இழந்த கண்ணன் கருணையை இழக்கவில்லை, தயாராக இரு, ஒரு சிறிய பையனின் ஆராய்ச்சி, கள்வனும் நாரத முனிவரும், அவன் மனம் வினாவியது, நம்ப நட-நம்பி நடவாதே, உயர்ந்த மகன், தாத்தாவின் அறிவுரை, அரசனுக்கும் அயலவன் தேவை, நட்பின் பலம், உண்மை கொடுத்த வாழ்வு, காணவில்லை, இளைஞரின் இளகிய உள்ளம், ஆசிரியரை சிந்திக்கச் செய்த மாணவன், வீரமா விவேகமா? முறியா நட்பு ஆகிய 17 சிறுவர் கதைகளைக் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

17935 செ.கணேசலிங்கன் நினைவுகள்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 162