த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2002. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L 1.14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (2), 60 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 20.5×14 சமீ. இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எழுத்தாற்றலையும் மொழி அறிவையும் விருத்தி செய்யும் வகையில் ஆக்கப்பெற்ற கட்டுரைத் தொகுப்பு. நூலாசிரியர் இலக்கிய வித்தகர் கவிஞர் த.துரைசிங்கம் கல்விப்பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29884).