தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மகரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வியியல் நிறுவகம், பானலுவ). ix, 42 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 70.00, அளவு: 29.5×21 சமீ. அறிமுகம், சராசரி மாற்றவீதம், கணநிலை மாற்ற வீதம், ஆயிடை ஒன்றினுள் அதிகரிக்கும் அல்லது குறையும் சார்புகள், சார்பு உயர்வு, சார்பு இழிவு, திரும்பற் புள்ளிகள், முதற் பெறுதிச் சோதனை, நிலைக்குத்தான அணுகு கோடுகள், வளையி ஒளிறின் சுவட்டை வரைதல், நடமுறைப் பிரச்சினங்களைத் தீர்ப்பதற்கு பெறுதிகளை உபயோகித்தல் ஆகிய பத்துப் பாடங்களை இந்நூல் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65690).