ஐ.ஜெபநாமகணேசன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). iv, 53+(40) பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இவ்விதழில் வாழ்த்துரை (பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன்), From the bottom of our Hearts (Sidha Medical Students), Approach to the Study of Shareera Vingnanam (S.Bhavani), ஈழத்துத் தமிழ் மருத்துவ நூல்கள்- ஓர் ஆய்வு (இ.பாலசுந்தரம்), A green day keeps the doctor away (Gnana Amirtham Bhavani), மதுமேகம்-நீரிழிவு நோய் (சே.சிவசண்முகராஜா), மின் வலிப்புச் சிகிச்சை (ECT) நவீன மருத்துவத்தில் ஒரு புதுமை முயற்சி (ஏ.செல்வரத்தினம்), தாய்ப்பால் கொடுத்தல் (வி.விவியன்), தாமிரத்தின் உபயோகம் (எஸ்.திருநாவுக்கரசு), Uses and Abuses of Opium and Ganja (ஸ்ரீரஞ்சனி சிவபாலன்), இதயப் பராமரிப்பு (சி.வடிவேல்), செங்கண்மாரியும் -நிவர்த்திக்கும் வழிகளும் (ப.சாந்தநாயகி), Panchakarma Therapy (M.Srikantha) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
Diamond Online game Alternatives
Articles The newest Cromwell Lodge and you may Gambling enterprise Las vegas Complete Concert tour and you may Comment Able to Play Spadegaming Slot machine