சி.திலகேஸ்வரி (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: சிவா பிரின்டர்ஸ், த.பெ.எண் 1, கைதடி). xv, 74 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இவ்விதழில் பேராசிரியர் அ.துரைராஜாவின் ஆசிச்செய்தியும், சித்தவைத்தியத் துறையின் பணியும் அதன் அபிவிருத்தியும் பற்றிய டாக்டர் எஸ்.பவானியின் சிறப்புச் செய்தியும், மாணவர் மன்றத்தினரின் குறிப்புகளும் முதலில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து, ஆசாரக் கோவையில் ஆரோக்கிய வாழ்வுப் போதனைகள் (இ.பாலசுந்தரம்), மதுபானம் மரணத்தின் வழிகாட்டி (சி.வடிவேல்), Siddha Medicine-A Point of View (V.S.Pathmanathan), Rabies (Sri Ranjani Sivapalan), குழந்தைகள் நலன் காக்க (த.சத்தியசீலன்), Chemistry Drug and the Common Cold (S.Mohanadas), உள்நாட்டு யுத்தத்தினால் விளைந்த உளத்தாக்க விளைவுகள் (ஆங்கில மூலம்-D.J.சோமசுந்தரம், தமிழாக்கம்- செல்வி அ.பிரேமா), Pharmacy adopted by Siddhas in the ancient time (S.Thirunavukkarasu), ஆஸ்துமா (வே.கனகேஸ்வரி), ஆரோக்கியமும் மனமும் (பா.விக்னவேணி), Traditional Meicine (R.Paskaran), குழந்தைகளின் அதிசாரம் (வ.சின்னப்பு), வாந்திபேதியும் தடுப்புமுறைகளும் (பா.சைலஜா), கர்ப்பகாலப் பராமரிப்பு (க.சிவராஜா), Oral Diseases and Preventive Measures (P.Mangaleswary) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
Top Online casino Real money Internet sites September 2024
Posts An informed Seafood Dining table Video game for real Money 2024 Tricks for In charge Gaming To help you claim, pages one to click