14471 சித்த மருத்துவம் 199/93.

எம்.மனோரஞ்சிதமலர் (இதழாசிரியர்), பி.பிரதீபா (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). (18), 44, xx பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இவ்விதழில் ஆசியுரைகள், சிறப்புச் செய்திகளுடன், பிரசவத்தின் பின் பராமரிப்பு (சி.சியாமளா), உளவியலின் உள்ளே சில நிமிடங்கள் (இ.ராஜீவி), அதி குருதியமுக்கமும் சமூகத்தில் அதனால் ஏற்படும் தாக்கமும் (மி.சிறீகாந்தன்), நீரிழிவு (க.சிவாதரன்), தெய்வீக பத்ரஸ்களும் சித்த மருத்துவ உண்மைகளும் (R.T.S.சபாநாதன்), Rheumatic Fever- கீல்வாதக் காய்ச்சல் (இ.சுமங்கலாதேவி), சித்த மருத்துவத்தில் ஆய்வுகள் (ந.சிவராஜா), Identification Importance and usage of herbs in Siddha Medicine (V.Thevarajan), முடக்குவாதத்தில் முடக்கொத்தான் மூலிகை (P.இராமநாதன்) ஆகிய மருத்துவத்துறை சார்ந்த ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்