14483 இலங்கைக் கணக்கீட்டு நியமங்களும் காசுப்பாய்ச்சல் கூற்றும்.

எஸ்.கே.பிரபாகரன். கொழும்பு 4: அன்னை வெளியீடு, எஸ்.கே.பப்ளிக்கேஷன்ஸ், 27A 3/1, கொத்தலாவல அவென்யூ, 2வது பதிப்பு, ஜுன் 2001, 1வது பதிப்பு, ஜுன் 1998. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). Vi, 94 பக்கம், அட்டவணை, விலை: ரூபா 150., அளவு: 22×15 சமீ. க.பொ.த. உயர்தரம் மற்றும் கணக்கீடுசார் மாணவர்களுக்குரிய இந்நூல் இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள் (03, 05, 08, 09, 10, 12), புதிய கணக்கீட்டு நியமம் 03, காசுப் பாய்ச்சல் கூற்றுகள், கணக்கியற் பதங்கள், நியமங்கள் எண்ணக்கருக்கள் தொடர்பான கடந்தகால வினா-விடைகள் ஆகியவற்றை விளக்குகின்றன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31446).

ஏனைய பதிவுகள்