14204 தான்தோன்றுமீசுரர் தோத்திரப் பாடல்.

த.சதாசிவம். பளுகாமம்: ந.மா.கேதாரபிள்ளை, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, 1940. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்). (8) பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21×15 சமீ. இந்நூலில் எட்டு வரிகளில் அமைந்த 32 செய்யுள்கள் இடம்பெற்றுள்ளன. சித்தாயுர்வேத வைத்தியராகப் பணியாற்றும் கவிஞர் ந.மா.கேதாரபிள்ளை, வழக்கிழந்துபோகும் பழம் நூல்களை மீளப் பதிப்பித்து விற்பனைசெய்யும் பணியிலும் மட்டக்களப்பிலிருந்து பலகாலம் ஈடுபட்டு வந்துள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது).

ஏனைய பதிவுகள்

12663 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1977.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, ஏப்ரல் 1978. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

Populäre Kasino-Spiele kostenlos

Content Unter einsatz von unseren Tipps nachfolgende Gewinnchancen hochzählen: Crystal Falls Multimax Slot Free Spins Qualität Des Bonusangebots Von Spinscruise Früher Spielbank Cruise Parece ist

11862 சிலப்பதிகாரப் பாத்திரங்களும் கண்ணகி வழக்குரைப் பாத்திரங்களும்: ஒப்பியல் ஆய்வு.

த.மேகராசா (புனைபெயர்: கவிஞர் மேரா). மட்டக்களப்பு: பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம், 1வது பதிப்பு, நவம்பர் 2015. (மட்டக்களப்பு: ஷெரோனி அச்சகம், கூழாவடி). xi, 137 பக்கம், விலை: ரூபா