14212 திருவாசகத்தில் சிவபுராணம்: இனிய இலகு தமிழ் உரைநடையுடன்.

சரோஜினிதேவி சிவஞானம் (உரையாசிரியர்). திருக்கோணமலை: திருமதி சரோஜினிதேவி சிவஞானம், தேவி கடாட்சம், 42டீஃ1, தேன் தமிழ் வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, 2018. (திருக்கோணமலை: ஏ.ஆர். டிரேடர்ஸ், திருஞானசம்பந்தர் வீதி). 206 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISDN: 978-955-42918-0-0. மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின் சிவபுராணம் 108 வரிகள் கொண்டது. சிவனைப் போற்றிப்பாடும் சிவபுராணத்தின் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு தலைப்பாக்கிய உரையாசிரியர் ஒவ்வொரு வரிக்கும் ஒன்று முதல் மூன்று பக்கங்களுக்குக் குறையாத விரிவான உரைவிளக்கத்தினை வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12614 – புதிய க.பொ.த. உயர்தர விலங்கியல் பகுதி III: ஒப்பீட்டு உடலமைப்பியலும் ; உடற்றொழிலியலும்: கரப்பான்-தேரை-மனிதன்.

எஸ்.செல்வநாயகம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 1990. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி வீதி). (4), 81 பக்கம், விளக்கப்படங்கள், விலை: