14220 தோத்திரத் திரட்டு: திரு.கதிர்காமர் நாகநாதர் அவர்களது பிரிவு குறித்த நினைவு மலர்.

மலர்க் குழு. சுன்னாகம்: ஜெயராம்ஸ் ஸ்தாபனம், 1வது பதிப்பு, ஜுன் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). x, 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ. இது தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைச் சேர்ந்தவரும் சுன்னாகம் ஜெயறாம்ஸ் ஸ்தாபனத்தின் உரிமையாளருமான அமரர் கதிர்காமர் நாகநாதர் அவர்களது பிரிவு குறித்த நினைவு மலர். இதில் நாயன்மார்களின் தேர்ந்த திருமுறைகள் தோத்திரத் திரட்டாகத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17567).

ஏனைய பதிவுகள்

17206 அரசகருமச் சொற்றொகுதி (நான்காம் பகுதி).

தொகுப்புக் குழு. கொழும்பு 7: வெளியீட்டப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 421, புல்லர் வீதி, 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: அரசாங்க அச்சகம், பானலுவ, பாதுக்க). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,