14230 மயில்வாகனம். மலர்க் குழு.

புங்குடுதீவு: ந.க.மயில்வாகனம் நினைவுக்குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1995. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் லிமிட்டெட், 529/19, கே.சிறில் சி.பெரேரா மாவத்தை). 128 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. 08.04.1995 அன்று வெளியிடப்பட்ட இந்நினைவு மலரில், அஞ்சலி உரைகளுடன், தேவாரப் பதிகங்கள், விநாயகர் கவசம், மற்றும் பக்தி இலக்கியங்கள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24456).

ஏனைய பதிவுகள்

12424 – தென்மதி: தென்மராட்சிக் கல்வி வலய வெளியீடு ஆடி-மார்கழி 2013 .

க.க.ஈஸ்வரன், ச.பத்மநாதன் (பதிப்பாசிரியர்கள்). சாவகச்சேரி: வலயக் கல்வி அலுவலகம், தென்மராட்சி, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ், 103, பலாலி வீதி). 65 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.