14507 பரதநாட்டியம்: வாசிப்புத் துணை நூல்-தரம் 11.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: அழகியற் கல்வித்துறை, மொழிகள், மானுடவியல், சமூக விஞ்ஞானபீடம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2018. (பிட்டகோட்டே: சிசாரா பிரின்ட்வே பிரைவட் லிமிட்டெட், 110, பாகோடா சாலை). vii, 80 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 420.00, அளவு: 29.5×21 சமீ. இந்நூலில் பரதநாட்டியக் கச்சேரி அமைப்பு முறை, தாண்டவம், பதினொரு வகைக் கூத்து, வழுவூர் இராமையாபிள்ளை, வாள் நடனம், குறவன்-குறத்தி நடனம், வேடுவ நடனம், சப்தம், பஞ்சபாணம், சிஷ்ய லட்சணம், பரதநாட்டியம், கதகளி குச்சுப்புடி, ஜதீஸ்வரம் சாவேரி 3,4,5 கோர்வையின் தாளம், ஜதீஸ்வரம் சாவேரி 3,4,5 கோர்வையின் தாளம், சங்கமருவிய காலம், ஏந்தல் நடனம்-செம்பு நடனம்-சுளகு நடனம், சப்தம் (ஆயர்சேரியர் 3, 4கண்டிகை), சப்தம் (தண்டை முழங்க 3, 4கண்டிகை), நவரசம், கதக், ஒடிசி, மோகினியாட்டம், மணிப்புரி, நட்டுவாங்கத் தாளம், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், தஞ்சாவூர் க.பொன்னையாபிள்ளை, பல்லவர் காலம், ஜதீஸ்வரம் ஆரபி பாடல், தாளம், ஜதீஸ்வரம் சாவேரி பாடல், தாளம், சப்தம்-ஆயர் சேரியர் பாடல், சப்தம்- தண்டை முழங்க ஆகிய பாடத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65671).

ஏனைய பதிவுகள்