15588 மனிதம்.

மூதூர் எம்.எம்.ஏ.அனஸ். மூதூர்: மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், பெரிய பாலம், 1வது பதிப்பு, மே 2014. (திருக்கோணமலை: எஸ்.எஸ். டிஜிட்டல்ஸ் நிறுவனம், மூதூர்).

69 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-44598-7-8.

 ‘ஓர் வெண்பாவில் மாமுன் நிரை எழுத்தும், விளம்முன் நேர் எழுத்தும், காய் முன்நேர் எழுத்தும் தான் கட்டாயம் வரும் என்பதையும், அதேபோல் ஓர் வெண்பா நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய நான்கு சொற்களின் சூத்திரத்தில் ஏதாவது ஒன்றில் தான் முடிவுற வேண்டும் என்பதையும் தெளிவுறக் கற்றுக்கொண்டேன். இவ்விலக்கணங்களையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு ‘ஒரு விகற்பக்’ குறள் வெண்பாக்களையும் ‘இரு விகற்ப நேரிசை வெண்பாக்களையும் யாத்தேன். இவற்றுடன் நான் யாத்த பல மரபுக் கவிதைகளையும் ஒன்றுசேர்த்து இச்சிறு கவிதை நூலை வெளியிடுகின்றேன்’ (எம்.எம்.ஏ.அனஸ், முகவுரையில்).

ஏனைய பதிவுகள்

Online casino & Harbors at no cost

Articles Liberated to Play Novomatic Slot machines Preferred Games Mobile Harbors All Harbors Every time you put you to definitely, the number of re also-spins