15605 மௌனத்தின் பின்னரான கவிதை.

நாஸிக் மஜீத். கிண்ணியா 05: நிகழ்காலம் வெளியீட்டகம், 23/18, நிஜாமியா வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

iv, 5-77 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-4724-00-6.

 ‘இக்கவிஞரின் கவிதை வரிகள் நமது ஆழ்மனப் பரப்பை ஊடறுத்துப் பாய்கின்றன.  இலட்சிய வேட்கையும், அநியாயத்திற்கு எதிராகக் குமுறும் கோபமும் அவரது சொற்களின் இடுக்குகளில் கசிகின்றன. நாஸிக் கவிதை எழுதத் தொடங்கியது முதல் அவரது கவிதைகளை நான் படித்து வந்துள்ளேன். மௌனத்தின் பின்னரான கவிதைகள் உண்மையில் புரட்சிக்கு முன்னரான சொற்களால் வெளிப்பட்டுள்ளது”. (றவூப் ஸெய்ன், பின்னட்டை வாசகங்கள்).

ஏனைய பதிவுகள்

$a lot of Greeting Extra

Articles Those things no-deposit totally free spins codes is? Put £ten To possess two hundred% Up to £40, twenty five Totally free Spins MrQ –