15633 கற்பின் கொழுந்து.

க.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: க.கணபதிப்பிள்ளை, 52, நல்லையா வீதி, 1வது பதிப்பு, மாசி 1985. (மட்டக்களப்பு: கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி).

(4), 22 பக்கம், விலை: ரூபா 5.00, அளவு: 18×12 சமீ.

இது ஓரு ஓரங்க அவலச் சுவை நாடகமாகும். லோரன்சு பினியன் என்னும் ஆங்கிலக் கவிஞனின் படைப்பினைத் தழுவி எழுதப்பெற்றது. இலங்கைத் தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும், எழுத்தாளரும், தமிழ்க் கல்வெட்டாய்வாளருமான நாடக நூலாசிரியர்  ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 01420).

ஏனைய பதிவுகள்

17970 காலம் அரித்திடாத மூலம் காத்திடுவோம்.

ஜொனியன்ஸ் கூட்டமைப்பு. பிரான்ஸ்: Federation Johnions, 20 Avenue Des Acacias, 93600, Aulny-Sous-Bois, 1வது பதிப்பு, 2024. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). 250 பக்கம், புகைப்படங்கள்,

15305 மட்டக்களப்பு வாய்மொழிப் பாடல்கள்: “கட்டுப்பாடல்”களின் ஆக்கமும் பயில்நிலையும்.

சின்னத்தம்பி சந்திரசேகரம். மட்டக்களப்பு: கலாநிதி சி. சந்திரசேகரம், முதுநிலை விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: ஜெஸ்லியா அச்சகம்). xiii, 370 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 22×15

17560 நீ கொன்ற எதிரி நான் தான் தோழா.

தியா (இயற்பெயர்: இராசையா காண்டீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 104 பக்கம், விலை: