15656 பகவத் கீதை காவியம்.

சுப்பிரமணியம் சிவலிங்கம். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 261/1, திருமலை வீதி). 

204 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-4628-49-6.

தர்மம் தழைக்க கிருஷ்ண பரமாத்மா அருளிய இதோபதேசத்தை  காவியமாக்கியிருக்கிறார் தொழிலால் பொறியியலாளராகவும் உள்ளத்தால் ஆன்மீக இலக்கியவாதியுமான கலாபூஷணம் சுப்பிரமணியம் சிவலிங்கம் அவர்கள். கீதையின் தத்துவத்தை இவர் தெளிவாக்க கற்று அதனை எளிய நடையில் புதுக்கவிதைப் பாணியில் இங்கு காவியமாகப் படைத்துள்ளார்.

ஏனைய பதிவுகள்