15661 மைவண்ணன் இராம காவியம்: கவிதைக் காவியம்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை).

ஒஒைஎ, 255 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-0122-04-2.

இராம காவியம் என்னும் இந்நூல் ‘மைவண்ணன்’ என்னும் அடைமொழியை மகுடமாக்கி காவிய மரபில் தொடர் செய்யுளாக விருத்த யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் ஆகிய காண்டங்களின் கீழ் இக்காவியம் விரிந்துள்ளது. காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன், 26 நூல்களைத் தந்த பன்னூலாசிரியர். இவற்றுள் பன்னிரண்டு காப்பியங்களும் உள்ளடங்குகின்றன.

ஏனைய பதிவுகள்