15674 இரண்டாம் லெப்ரினன்ட் (சிறுகதைத் தொகுதி).

அகரமுதல்வன். சென்னை 600 089: நூல்வனம், Plot No. 14, Door No. 5/3, ஸ்ரீராம் நகர் இரண்டாவது தெரு, ராமாபுரம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (சென்னை: ரமணி பிரின்ட் சொலுஷன்ஸ்).

(4), 116 பக்கம், விலை: இந்திய ரூபா 120.00, அளவு: 19×15.5 சமீ., ஐளுடீே: 978-81-9337-341-8.

இச்சிறுகதைத் தொகுதி ஈழ யுத்தக் காலத்தையும் அதற்குப் பிறகான கொடுங்காலத்தையும் போராளிகள் பக்கம் நின்று, நுட்பமுடனும் மிகுந்த விரியத்துடனும் பேசுகின்றன. கரும்புலி, சாம்பவிகளுக்கான விடுதலை, மோன், குணமகள், நாவல்மரம், இரண்டாம் லெப்ரினன்ட், பைத்தியத்தின் தம்பி, கானகி, விசாரணை, சாகாள், பரணி, அம்மாவும் அமெரிக்காவும் ஆகிய 12 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘ஈழயுத்தத்தின் துயரக் கதையை உணர்ச்சிபூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே. நேரடியாகக் கதை சொல்லும் இவர், நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கப்பட்ட உண்மைகளை அடையாளம் காட்டுகிறார். துயரத்தின் பெருவலியைப் பேசும் இக்கதைகள் தமிழ் புனைவிற்குப் புதியவை’. (எஸ்.ராமகிருஷ்ணன், முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்

13549 என் பார்வையில் பரதம்.

ஜெ.கீதாஞ்சலி. மட்டக்களப்பு: திருமதி ஜெ.கீதாஞ்சலி, நடன ஆசிரியை, மட்டக்களப்பு இந்துக் கல்லூரி, 227/A, பழைய கல்முனை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, 2018. (தமிழ்நாடு: லக்ஷா கொம்பியூட்டர்ஸ், அண்ணாமலைநகர், சிதம்பரம்). 92 பக்கம், புகைப்படங்கள்,

Damas Online Valendo $$

Content Por Que Devo Apostar Halloween Jackpot? E Funciona Anexar Roleta Em Cassinos Online Métodos De Egressão Criancice Algum Atual Melhores Sites Para Aprestar Roleta