க.குணராசா. யாழ்ப்பாணம்: அன்பு வெளியீடு, 550/7, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
60 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 2.00, அளவு: 20×13.5 சமீ.
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குரிய பௌதிகப் புவியியல் வினா-விடை.
க.குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு ஏப்ரல் 1975, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
60 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 3.00, அளவு: 20×13.5 சமீ.
க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்குரிய பௌதிகப் புவியியல் வினா-விடை.
க.குணராசா. யாழ்ப்பாணம்: வி.மகாலிங்கம், ரேகா வெளியீடு, 1வது ஒழுங்கை, பிறவுன் வீதி, 5வது பதிப்பு 1983, 1வது பதிப்பு, ஜனவரி 1968. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
(4), 5-52 பக்கம், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 8.00, அளவு: 20×13.5 சமீ.
கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு மாணவர்கள், பௌதிகப் புவியியலை தெளிவாகப் புரிந்துகொண்டு கேள்விக்கு ஏற்ப விடையிறுக்கும் முறையை விளக்குவதற்காகவே இந்நூல் ஆக்கப்பட்டது. புவியியல் மாணவர்களுக்கு இந்நூல் பேருதவியாக அமைகின்றது. உயர்தரப் பரீட்சையில் படவேலை தவிர்ந்த ஏனைய பகுதிகளில், பௌதிகப் புவியியல், மக்கட் புவியியலும் பொருளாதாரப் புவியியலும், பிரதேசப் புவியியல் எனும் மூன்று பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றின் தேவையை இந்நூல் பூர்த்திசெய்கின்றது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18428, 18415, 14553).