15942 எழுதி முடியாக் கதை 1954-2018.

கை.சரவணன், ந.மயூரரூபன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: எழு வெளியீட்டகம், எழு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (சுன்னாகம்: முத்து பிரின்டர்ஸ்).

204 பக்கம், புகைப்படங்கள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×12.5 சமீ.

ஓய்வுபெற்ற நிர்வாக அலுவலரும், படைப்பிலக்கியவாதியுமான இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் அவர்களின் மறைவின் நினைவாக 15.11.2018 அன்று வெளியிடப்பெற்ற  நினைவுமலர். இம்மலரில் தமது மலரும் நினைவுகளை சிதம்பர சுப்பிரமணியன், சிதம்பரவானதி, சிதம்பரபாரதி, சிதம்பரநடராஜன், சி.கதிர்காமநாதன், சு.செல்லத்துரை, க.தேவராசா, மு.வு.கணேசலிங்கம், ஆறு திருமுருகன், வல்லிபுரம் மகேஸ்வரன், கந்தையா ஸ்ரீகணேசன், சோ.தேவராஜா, கே.ஆர்.டேவிட், வ.க.பரமநாதன், மலரன்னை, த.துளசி, பாஸ்கரன், கிருஷ்ணா அம்பலவாணர், க.பரணீதரன், ஆதவன் நியூஸ், புது விதி, ரஞ்சினி, இ.சர்வேஸ்வரா, விகடன், க.தேவராசா, நா.யோகேந்திரநாதன், ச.ராதேயன், கருணாகரன், ரகுராம், கே.எஸ்.சிவஞானராஜா, நாக.சிவசிதம்பரம், விவேகானந்தனூர் சதீஸ், ஈழ நல்லூர் கண்ணதாசன், சாம். பிரதீபன், அமரதாஸ், பிரியமதா பயஸ், இளங்கீரன், கை.சரவணன். ரமணன், மதன், பிஸ்மன், வேலணையூர் சுரேஷ், முல்லைக் கமல், வி.பி.யோசப், ந.குகபரன், உடுவில் அரவிந்தன், தி.செல்வமனோகரன், கானா பிரபா, முருகதாஸ், ந.மயூரரூபன், ச.நந்தினி, சி.நிஷாகரன், சி.ரமேஸ், த.சிவகுமாரன், யாத்ரீகன், சு.ராஜன், டானியல் சௌந்திரன், மு.கோமகன், உடுவில் அரவிந்தன் ஆகியோர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Konami Harbors

Content Type of Slot Reels Great Welcome Incentives To utilize On the High Commission Slots How exactly we Discover Casinos To your Greatest Free Slots