15977 கற்குடா முஸ்லீம்கள்: ஓர் பூர்வீக வரலாற்றுக் குறிப்பு.

அஹமது லெவ்வை ஜுனைதீன். கற்குடா: ஷுஹா வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

56 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15சமீ., ISBN: 978-955-8409-25-1.

கல்குடா (முயடமரனயா) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். கல்குடாவும் பாசிக்குடாவும் அருகருகே அமைந்துள்ளன. இப் பிரதேசம் வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசமாகும். இங்கு வாழும் முஸ்லிம் மக்கள் பற்றிய ஒரு பூர்வீக வரலாற்றுக் குறிப்புகளை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

8405 அறிவொளிப் பாடல்: சிறுவர் பாடல்கள்.

ச.அருளானந்தம். கொழும்பு 11: சுசர வெளியீட்டகம், இல.180/43, Peoples Park, 1வது பதிப்பு,  2011. (கொழும்பு 11: சுசர பதிப்பகம், இல.180/43, Peoples Park). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு:

Online Casino Mit 5 Euro Einzahlung

Content Download book of ra mobile: Wie Man Einen 5 Euro Bonus Ohne Einzahlung Gratis Bekommt Fazit: Gute Auswahl An Paypal Casinos Spezifischer Casino Bonus

8590 ஓய்வு.

இளையதம்பி நடராசா. கிளிநொச்சி: காவேரி கலாமன்றம், இணை வெளியீட்டாளர்கள், யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கரைச்சி, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டர்ஸ்). 122 பக்கம், விலை: ரூபா 250.,