வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், ‘தேன் தமிழ்’, கைதடி வடக்கு, கைதடி, 9வது பதிப்பு, டிசம்பர் 2011, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1996. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).
vii, 195 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-0635-29-0.
இன்றைய உலக தரிசனம், சமகால உலக-உள்நாட்டு தரிசனம், விளையாட்டு 2010-2011, இன்றைய இலங்கை, இளையோர் ஒலிம்பிக், ஒஸ்கார் விருது 2011, உலகக் கிண்ணக் கிரிக்கெற் 2011, நோபல் விருது 2010, உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் 2010, உலகப் பிரபலங்கள், நாடுகள்-ஆட்சித் தலைவர்கள், சர்வதேச நாட்கள் அல்லது தினங்கள், இலங்கை, இலங்கையின் சட்டங்கள்-அரசியல், இலங்கையின் கல்வித்துறை, சர்வதேச உடன்படிக்கைகள், உலகம் கண்ட போர்கள், சர்வதேச நிறுவனங்கள், உலக விருதுகள், விண்வெளி அறிவியல், மருத்துவம், சினிமா, விஞ்ஞானம், கலை இலக்கியம், பல்துறைக் களஞ்சியம், உலக விளையாட்டுக்கள், சுருக்கப் பெயர்கள்-நிறுவனங்கள், மாதிரி வினா-விடை ஆகிய 28 தலைப்புகளில் பொது அறிவுத் தகவல்கள் தேர்ந்து தரப்பட்டுள்ளன.